Tag: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை!

திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாக மக்களை வாட்டி வதைத்த வெயிலின் கோரப்பிடியில் இருந்து, தென்மேற்கு பருவமழை கருணை மழை பொழிந்து பாளையங்கோட்டை மக்களை இன்று மாலை திடீரென குளிரச் செய்தது.திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! வாட்டி வதைத்த வெயிலுக்கு இதமான…