விஜய் மாநாட்டுக்கு மதுரை மாவட்ட காவல்துறை விதித்த நிபந்தனைகள்
விஜய் மாநாட்டுக்கு மதுரை மாவட்ட காவல்துறை விதித்த நிபந்தனைகள் மதுரை பாரத்துப்பட்டி பகுதியில் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள த.வெ.க. 2-ஆம் ஆண்டு மாநாட்டிற்காக மதுரை மாவட்ட காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை அறிவித்துள்ளது. மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் மதியம் 3…