Tag: விண்வெளியின் விருந்தினர் – 3I/ATLAS: ஏலியன் விண்கலமா… இல்லையா?”

விண்வெளியின் விருந்தினர் – 3I/ATLAS: ஏலியன் விண்கலமா… இல்லையா?”

உலகம் முழுக்க விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மர்ம விருந்தினர் தற்போது நம் சூரிய மண்டலத்தை கடந்து செல்கிறார். பெயர் – 3I/ATLAS. இதுவே மனித குல வரலாற்றில் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட Interstellar (வெளிநட்சத்திர) விருந்தினர். 🚀 எங்கே இருந்து…