சென்னையில் லீ ராயல் மெறிடியன் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை
சென்னையில் லீ ராயல் மெறிடியன் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ சோதனை சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் லீ ராயல் மெறிடியன் மற்றும் அதன் உரிமையாளர் பெரியசாமி வீடு ஆகிய இடங்களில் இன்று (12 ஆகஸ்ட்…