திருநெல்வேலியில் பரபரப்பு! தச்சநல்லூர் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – இன்று மாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்
திருநெல்வேலியில் இன்று மாலை பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதிகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.…