Tag: தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா – ஆகஸ்ட் 22 முதல் 31 வரை!

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா – ஆகஸ்ட் 22 முதல் 31 வரை!

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஆறாவது புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 22 முதல் 31 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்கக் குழுவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் இவ்விழாவில்…