பழைய குற்றாலம் அருவியில் இரவு குளிக்க லஞ்சம்? – வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்
திருநெல்வேலி, ஆக. 10:தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சில பணக்காரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர்-சமூக ஆர்வலர் செ.…