தேவர்குளம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தினர் மோதல் : 6 பேர் காயம்: போலீஸார் விசாரணை
திருநெல்வேலி, ஆக.9: தேவர்குளம் அருகே சொத்துத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேவர்குளம் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேவர்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(78). இவருடைய மனைவி சண்முகத்தாய் (75). இவர்களுடைய…