விண்வெளியின் விருந்தினர் – 3I/ATLAS: ஏலியன் விண்கலமா… இல்லையா?”
உலகம் முழுக்க விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மர்ம விருந்தினர் தற்போது நம் சூரிய மண்டலத்தை கடந்து செல்கிறார். பெயர் – 3I/ATLAS. இதுவே மனித குல வரலாற்றில் மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்ட Interstellar (வெளிநட்சத்திர) விருந்தினர். 🚀 எங்கே இருந்து…
நெல்லை மாவட்ட சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட அணி தேர்வு
நெல்லை மாவட்ட சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட அணி தேர்வு திருநெல்வேலி, ஆக. 10 – மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான பூப்பந்தாட்ட பட்டயப் போட்டியில் பங்கேற்கும் திருநெல்வேலி மாவட்ட சப்-ஜூனியர் அணி வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழக உதவி செயலர் பி.…
பாலர் ஞாயிறு: திருநெல்வேலியில் சிறப்பு குழந்தைகள் பவனி
பாலர் ஞாயிறு: திருநெல்வேலியில் சிறப்பு குழந்தைகள் பவனி திருநெல்வேலி, ஆக. 10 –பாலர் ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் தேவாலயங்கள் சார்பில் குழந்தைகளின் சிறப்பு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை (CSI) திருநெல்வேலி திருமண்டலத்தின் கீழ் பல்வேறு தேவாலயங்களில் பாலர்…
நெல்லை: ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – உயர் அதிகாரி மீது வழக்கு
நெல்லை: ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – உயர் அதிகாரி மீது வழக்கு நெல்லை, ஆக. 10 – திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன் மீது தொடர் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஊழியர் ஒருவரின்…
பழைய குற்றாலம் அருவியில் இரவு குளிக்க லஞ்சம்? – வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்
திருநெல்வேலி, ஆக. 10:தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சில பணக்காரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கறிஞர்-சமூக ஆர்வலர் செ.…
தேவர்குளம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தினர் மோதல் : 6 பேர் காயம்: போலீஸார் விசாரணை
திருநெல்வேலி, ஆக.9: தேவர்குளம் அருகே சொத்துத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேவர்குளம் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேவர்குளம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா(78). இவருடைய மனைவி சண்முகத்தாய் (75). இவர்களுடைய…
🔴LIVE : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு | Krishnasamy | Press Meet
🔴LIVE : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு | Krishnasamy | Press Meet 🔴LIVE VIDEO
“திருநெல்வேலியில் கோவில் இடிப்பு எதிர்ப்பு – பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்”
திருநெல்வேலியில் கோவில் இடிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில், ஸ்ரீ உச்சிபிள்ளையார் திருக்கோவில் மற்றும் வ.உ.சி நகர் ஸ்ரீ சாந்த விநாயகர் திருக்கோவில் ஆகியவற்றை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அகற்ற முயற்சிக்கும்…
ராதாபுரம் கொலை வழக்கு – “தம்பியை 2 முறை கொல்ல முயன்றனர்” – அண்ணன் கண்ணீர் பேட்டி
ராதாபுரம் கொலை வழக்கு – “தம்பியை 2 முறை கொல்ல முயன்றனர்” – அண்ணன் கண்ணீர் பேட்டி நெல்லை, ஆக. 9: ராதாபுரம் அருகே சாலை விபத்து என சித்தரிக்கப்பட்ட கொலை வழக்கில் உயிரிழந்த பிரபுதாஸ் (28) என்பவரின் உடலை, அவரது…
பரிதாப நிலையில் செய்துங்கநல்லூர் தபால் நிலைய கட்டிடம் – பொதுமக்கள் உயிர் அச்சத்தில்
பரிதாப நிலையில் செய்துங்கநல்லூர் தபால் நிலைய கட்டிடம் – பொதுமக்கள் உயிர் அச்சத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் செயல்பட்டு வரும் மாவட்ட துனை தபால் அலுவலகம் தற்போது பரிதாபகரமான நிலையிலும், ஆபத்தான சூழலிலும் உள்ளது. வெளியூர், வெளிமாநிலம்,…